Friday, March 13, 2015

ட்ரேடிங்க் அல்லது பங்குச் சந்தை

Forex Trading Technical & Fundamental Analysis Tips :

பாரக்ஸ் என்னும் பெரும் கடலில் எதிர்நீச்சலை கற்றுக் கொண்டு, இலாபங்களைப் பார்த்து வரும் பாரக்ஸ் ட்ரேடர் அன்பர்களுக்கும் வணக்கம், என்னும் எங்களுக்கு பாரக்ஸ் கடலில் நீந்தத் தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும் இனிய வணக்கம்.

ட்ரேடிங்க் அல்லது பங்குச் சந்தை ஒன்றும் அத்தனை கஷ்டமான ஒன்று இல்லை. ஆனால் ட்ரேடிங்க் செய்பவர்கள் தங்களது பணி என்ன என்று தெரியாமலே நிறைய சம்பாதிக்க நினைக்கிறார்கள், அதுவும் பணியினைச் செய்யாமலே நிறைய சம்பாதிக்க நினைக்கிறார்கள்.


அவ்வாறு தங்களது பணியினைச் செய்யாமல் ட்ரேடிங்க் மூலம் பணத்தினைச் சம்பாதிக்க நினைப்பவர்கள் தான் பெரும்பாலும், பணத்தினை இழந்து வருகின்றனர் என்பது Forex Broker எல்லோர்க்கும் தெரிந்த ஒன்று. ஆனாலும் அந்த உண்மையினை எவரும் உங்களுக்குச் சொல்லத் தயாராக இல்லை என்பதனை என் அனுபவத்திலும் தெரிந்ததுதான்.


பெரும்பான்மையானவர்கள் ட்ரேடிங்க் என்று சொன்னால், ஆர்டர் போடுவதற்கான க்ளிக் செய்வதனையும், ஆர்டர் குலோஸ் செய்வதற்கான க்ளிக் செய்வதனையும் தான் கற்று வைத்திருக்கின்றனர். அதனை, மார்க்கெட் சார்ட் பார்த்து செய்து கொண்டே இருக்கின்றனர். இன்னும் கூடுதலாக மார்க்கெட் செய்திகளைக் கொஞ்சம் படித்துக் கொள்கின்றனர்.

உண்மையில் இப்படியானவர்கள் உறுதியான இலாபத்தினை எடுத்துக் கொள்கின்றனர்களா? என்பது கொஞ்சம் கேள்விக்குறியானது தான். அதே நேரத்தில், இவ்வாறு வெறும் சார்ட் மட்டும் பார்த்து, ஆர்டர்களை மாற்றி மாற்றி க்ளிக் செய்து நிறைய சம்பாதித்துவிடலாம் என நினைப்பவர்கள் பலர் வந்த வேகத்திலேயே பணத்தினை இழந்து திரும்பிவிட்டனர்.

ஆன்லைன் பங்கு வர்த்தகம் என்பது பணத்தினை இழப்பதற்கான இடமில்லை. அதற்காகவும் நீங்கள் வரவில்லை. பின் ஏன் அவ்வாறு உங்களது பணத்தினை இழந்து நிற்கிறீர்கள்???

கரன்சி பங்குச் சந்தை ஒன்றும் வழிப்பறி கொள்ளையர்கள் இல்லையே, உங்களது பணத்தினை காவு பயம்காட்டி அடித்துச் செல்ல.

பின் நீங்கள் ஏன், பதட்டத்திலும் பயத்திலும் பணத்தினை இழக்கிறீர்கள்??? ஆம். உண்மையில் நீங்கள் பதற்றத்திலும், சரியான திட்டமிடுதல் இல்லாதமையாலும் தான் பணத்தினை இழந்துவிட்டீர்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது. அவ்வாறு இல்லை என்றுச் சொன்னால், உங்களது இழப்புகளின் வரலாற்றினைச் கொஞ்சம் உற்று நோக்கிப் பாருங்கள். இப்பொழுது மார்க்கெட் நிலவரத்தினையும் உற்று நோக்கிப் பாருங்கள்.

திடீர் சுனாமி அலை போன்ற மார்க்கெட் உங்களது பணத்தினை உள்வாங்கிவிட்டது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அது நீங்கள் ஆர்டர் போட்ட நேரத்தில் மட்டும் தான் நிகழ்ந்ததா? இல்லையே!!! அதே நேரத்தில் மற்றொருவர் நான் செமையா இலாபம் அடைந்தேன் என்று மகிழ்ச்சி பொங்க சொல்கிறாரே!!


அதைப்போல், இப்படியான சுனாமி அலை என்பது மார்க்கெட்டில் அவ்வப் பொழுது நடந்து கொண்டிருப்பதுதான் என்பது உங்களுக்குத் தெரியுமா??? ஏன் சொல்கிறேன் என்று சொன்னால், புதியதாக மார்க்கெட்டில் இறங்குபவர்கள், அமையாதியான மார்க்கெட்டில் மேலும் கீழும் என ஆர்டர் போட்டு இலாபம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்... திடீரென வரும் சுனாமி அலை... பெற்ற இலாபத்தினை மட்டும் அல்லாது, டெபாசிட் செய்த பணத்தினையும் சேர்த்து சாப்பிட்டுவிடும்.

அதுவே மார்க்கெட்டில் அனுபவம் பெற்றவர், மார்க்கெட் பற்றிய ஆலோசனையை பிறரிடம் பெற்றுக் கொள்பவர் ஆகியோர், அந்த சுனாமி அலை எப்பொழுது வரும் என்றுதான் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அந்த சுனாமி அலை தான் நமக்கான வருவாய் நேரம்.

இவ்வாறன சுனாமி அலை வாரம் இரண்டுமுறை அல்லது அதற்கும் மேல் வரலாம். அந்த நேரங்களை சரியாகப் பயன்படுத்தி இலாபங்களை எடுத்துக் கொள்பவர்கள் தான் தொழில்முறை ட்ரேடர்கள் ஆவார்கள். 

உங்களுக்கான ட்ரேடிங்க் டிப்ஸ் என்றுச் சொல்லி தொலைக்காட்சிப் பெட்டியில் ஒருவர் பேசிக் கொண்டே இருப்பார்... நாளும் ஒர் தொலைக்காட்சி நிகழ்ச்சி... நாளும் ஒரிடத்தில் பயிற்சி வகுப்புகள் என அவர் ஓடிக் கொண்டே இருப்பார். 

அப்படியென்றால் அவர் எப்பொழுது தான் ட்ரேடிங்க் செய்கிறார் என்ற கேள்விகளை நீங்கள் எழுப்பிக் கொள்ள வேண்டாமா? 

அவரும் உங்களைப் போல் தான் ட்ரேடிங்க் செய்திருப்பார், அது எப்பொழுது என்றால் ஆரம்பத்தில் கற்றுக் குட்டியாக இருந்த பொழுது. பின் அவ்வாறு ட்ரேடிங்க் சார்ட் முன்பே உட்கார்ந்து கொண்டிருப்பது இல்லை. அவருக்கான இலாபகரமான புள்ளிகள் எது என்பதனை 1 மணி நேரத்தில் சரியாகத் திட்டமிட்டு வகுத்துவிடுவார். பின்னர் அந்தப் புள்ளியினை எப்பொழுது அடைகிறதோ அப்பொழுது ஆர்டரினையும் தேர்வு செய்துவிடுவதால்.... அந்த ஆர்டர் அவர்க்கு இலாபத்தினைக் கொடுத்துவிடும். மற்றப்படி, ஒவ்வொரு அப் & டவுனிலும் க்ளிக் செய்து க்ளிக் செய்து இலாபங்களை அள்ளிக் கொள்ளலாம் என்று தொழில்முறை ட்ரேடர் செயல்படுவதில்லை. திட்டமிட்ட புள்ளிக்காக காத்திருக்கிறார்... அதுவும் சார்ட்டுக்கு வெளியே ... அந்த வெளி நேரத்தில் தான் உங்களோடு பொழுதினைக் கழிக்கிறார். ஆக, வாரத்தில் ட்ரேடிங்க் செய்வது என்பது சார்ட் முன் 5 மணி நேரம் தான். ஆனால் அவற்றினைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பது தினம் 10 மணி நேரம்.


உங்களிடம் எப்பொழுதும் நான் சொல்வதுதான். பணம் தான் இங்கு பணத்தினைச் சம்பாதித்து தரும். அந்த பணத்தினை நீங்கள் இழந்துவிட்டால், பின் உங்களுக்கு இங்கு வேலை இல்லை. ஆகையால், எப்பொழுதும் பணத்தினை இழந்துவிடக்கூடாது என்ற நினைப்போடு விளையாட வேண்டும். அதற்கு நமக்கு ஏற்ற சோடையான மார்க்கெட் பார்த்து, வலுவாக நாம் களம் இறங்க வேண்டும்.

மார்க்கெட் வலுவாக இருக்கிறதோ! என பார்த்து நாம் பயந்துவிட்டால் அவ்ளதான்.. தோல்வி பொசுக்கொன்று வந்து தலையில் தொப்பி வைத்துவிடும். ஆகையால், இறங்குவதற்கு முன் வரைதான் மார்க்கெட் வலுவாக இருக்க வேண்டும். இறங்கிவிட்டால், பின்னர் நாம் மட்டுமே முழு மன வலுவுடன் காணப்பட வேண்டும்.

அப்படியான மன வலுவுடன் மார்க்கெட்டினை எதிர்த்து போரிடுவதுதான் உங்களது உண்மையான ட்ரேடிங்க். அந்த வெற்றிக்கு, மார்க்கெட் எந்தத் திசையில் வீக்காக இருக்கிறது என்பதனை கண்டறிவதுதான் உங்களது வேலை. இந்த வேலையை சரியாகச் செய்தால் தினம் தினம் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்கலாம்.

அந்த வேலையினை படுகை.காம் உங்களுக்கு முழுமையாகக் கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கிறது. நீங்களும் படுகை.காம் டவுன்லைனாக சேர்ந்து கொண்டு, உறுதியான இலாபத்தினை ட்ரேடிங்க் மூலம் சம்பாதியுங்கள். 


பாரக்ஸ் ட்ரேடிங்க் பயிற்சிகளைக் கற்றுக் கொள்ள ரூ. 3000 / 5000/ 10,000 என பீஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், படுகையில் மிகவும் குறைந்தக் கட்டணம் தான். அதுவும் வாழ்நாள் உறுப்பினர் கட்டணமாக ரூ.1500 செலுத்திவிட்டால் போதும், உங்களுக்கு ட்ரேடிங்க் பயிற்சியினை மட்டுமில்லாமல், ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கக் கூடிய பணிகள் பலவும் கற்றுக் கொடுக்கப்படும். 



இன்றே வாருங்கள் ... படுகையில் கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளுங்கள்.

எனது அறிமுகவாளர் லிங்க் > http://padugai.com/



No comments:

Post a Comment