Tuesday, March 17, 2015

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க தமிழ் வெப்சைட்

இணையத்தில் உலாவரும் பெரும்பான்மையானவர்கள் இப்பொழுது தமிழ் ஆன்லைன் ஜாப் தளங்கள் ஏதாவது இருக்காதா? எனத் தேடத் தொடங்கிவிட்டனர் என்பதனை நம் படுகையில் சேரும் உறுப்பினர்களின் வளர்ச்சியினைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். அதுவும் தினம் தினம் நான்கு நபர்களுக்கு மேல் சேர்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கும் கேள்வி என்ன வேலை செய்து சம்பாதிக்கப் போகிறோம் என்பதுதான். சரி, நல்ல கேள்வி தான். தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று சொல்லிவிட்டால் அப்படி என்ன வேலை? என்று கேட்கமாட்டார்களா என்ன! அதுவும் வருடத்திற்கு நான்கைந்து ஏமாற்று தளத்தின் பெயர் வெளியிடப்பட்டு வரும் காலத்தில், ஈமு கோழி... பாம்பு பண்ணை... என புதிது புதிதாக சொல்லி ஏமாற்றுபவர்கள் இருக்கும் பற்றத்தில்... சும்மா பதிவிட்டாலே ஆயிரம் சம்பாதிக்கலாம் என்றால் ஆயிரம் கேள்விகள் எழாதா என்ன! அப்படி உங்களின் எல்லா கேள்விகளுக்கும், நான்கு வருட அனுபவம் வாய்ந்த என்னிடம் பதில் இருக்கின்றன.


என்ன வேலை? என்ன வேலை? தினம் ஒர் மணி நேரம் இணையத்தில் பணி செய்து ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க வைக்கும் வேலை என்ன? என கேள்வி கேட்டு தொலைபேசிக்கு அழைக்கும் அன்பானவர்களே!!! படுகையில் DEMO WORKS என பயிற்சிப் பணிகள் என்று 20 பணிகள் இருப்பதனைப் பார்த்தீர்களா? இல்லையெனில் முதலில் அதனைப் பாருங்கள். பார்த்தால் மட்டும் போதாது, செய்யுங்கள்.

ஆம், இது இணையம். வீட்டிலிருந்தபடியே நாம் வேலை செய்ய உதவும் இண்டர்னெட் உலகில் நாம் இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் அருகில் ஒர் அலுவலகத்தில் இல்லை. ஆகையால், நீங்கள் பயிற்சிப் பணிகளைப் படித்தீர்களா படிக்கவில்லையா என்று எனக்குத் தெரியாது. இல்லை, நான் நீங்கள் சொல்லிக் கொடுத்தவற்றைத் தான் படித்துக் கொண்டிருந்தேன்...பேஸ்புக்கில் பொழுது கழிக்கவில்லை... ஆன்லைனில் பாடல் டவுன்லோடிங்க் செய்யவில்லை என்பதனை எல்லாம், நீங்கள் பதிலாய் இடும் பதிவுகளில் தான் இருக்கிறதே தவிர, படுகை தளத்திற்கு வந்து உங்கள் பயிற்சிப் பணிகளைப் படித்தேன் என்பதில் இல்லை. ஆகையால், வேலை செய்கிறோம் என்பதனை உறுதிப்படுத்த ஒவ்வொரு பயிற்சிப் பணியாகப் படித்து, படித்ததும் அதன்படி பதிவிட வேண்டும்.

அவ்வாறாக 20 பணிகளையும் செய்து முடித்துவிட்டால், அடுத்த ஒரே வாரத்தில் நீங்கள் தினம் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள் என்னும் அளவிற்கு உறுதியானது படுகை பயிற்சிப் பணிகள். அதைப்போல், 20 பயிற்சிப்பணிகளைச் செய்து முடித்தவர்களுக்கு, முன்னர் எழும்பியிருந்த ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும். அப்படியும் கிடைக்காவிட்டால் என்னை தொலைபேசியில் அழைத்து விவரம் கேளுங்கள், நானும் உங்களுக்கு பொறுமையாக பதில் அளிக்கிறேன். அதற்கு முன், இவ்வாறாக 20 பணிகளையும் செய்தவர்கள் எவரும் எனக்கு தொலைபேசியில் அழைத்தது இல்லை, அதற்குப் பதில் படுகையில் ஒர் பதிவாக இட்டே தன் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்து கொள்கின்றனர் என்னும் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். அத்தோடு, எனக்கு தொடர்பு கொள்பவர்களில் 90% பேர் சரியாக முதல் பயிற்சிப்பணியினைக் கூட செய்யாதவர்கள் தான்.


இவ்வாறக ஏதுமே தெரியாமல்! தான் இணையத்தில் செய்யப் போகும் பணிக்கான விவரங்களை படுகை பயிற்சியின் மூலமாய் கற்றுக் கொள்ளத் தெரியாதவர்கள் தான் பிற ஆன்லைன் ஜாப்பில் ஏமாந்துவிட்டு... ஆன்லைன் ஜாப் என்றால் ஏமாற்று என்று சொல்கிறார்கள். இதனையும் கேட்டு நம்பி ஆன்லைன் ஜாப்பை ஒதுக்குவார்களும் இருக்கிறார்கள். உண்மையில் ஆன்லைன் ஜாப் என்பது மிகவும் சுலபானதும் மிக அதிக வருவாய் தரக்கூடியதுமான பணி. ஆனால், ஆன்லைன் ஜாப்பினை சரியான திட்டமிடலுடன் செய்யாவிட்டால் வருவாய் அதிகமாகக் கிடைக்காது. அதற்காகவே படுகை சிறப்பாக பயிற்சிப் பணிகளைக் கொடுத்திருப்பதுடன்.. தினம் தினம் உங்களை அரவணைத்து, ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ந்து முன்னேற வழிகொடுக்கிறது. 


எனது தொலைபேசிக்கு அழைப்பவர்களுக்கு விவரம் கொடுக்கக் கூடாது என்பது இல்லவே இல்லை. ஆனால், இவ்விரங்களைக் கூட படுகை வாயிலாய் படிக்கத் தெரியாதவர்கள்?, இலவசமாகவே இணைந்து பயிற்சிப் பணிகளைச் செய்ய முடியாதவர்கள்? எப்படி நாம் சொல்வதைப் புரிந்து கொள்ளப் போகிறார்கள்? எப்படி நாளை படுகையில் பதிவிட்டுச் சம்பாதிக்கப் போகிறார்கள்? என்ற கேள்விகள் தான் அவர்களுக்கு பதில் கொடுக்காமல் தவிர்க்கிறேன். மற்றபடி, அவர்களுக்கும் கற்றுக் கொடுத்து சம்பாதிக்க வைக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால், அவர்கள் இணைய வேலை என வந்துவிட்டு... இணையம் வழியாக பயிற்சி எடுக்கவே கஷ்டப்படும் பொழுது!!! என்ன சொல்வது?

ரூபாய் ஆயிரத்திற்காக உங்களை ஒன்றும் ஏமாற்றிவிட்டு ஓடிவிடப் போவதில்லை. இத்தோடு நிற்பது அல்லவும் என் பணி. இது என் இலட்சியப் பாதை... மரித்தாலும் நாளை இவ்வுலகம் பேச வேண்டும் என உயர்வான குறிக்கோளுடன் ... "உலகின் முதன்மையான தமிழ் இணையப் பணிக் களம்" என்ற இலட்சிய தளத்தினை நடத்தி வருகிறேன்... இது ஒர் வருடத்தில் முடிவதல்ல...ஆயுளுக்கும் நீடிக்கும். ஆகையால், முழு நம்பிக்கையுடன் படுகையில் கோல்டன் உறுப்பினராகி இலட்சம் இலட்சமாய் வாழ்க்கை உயர்வுக்கு சம்பாதியுங்கள்.


நன்றி

படுகையில் கோல்டன் உறுப்பினராக http://padugai.com/



No comments:

Post a Comment