ForexTrading

ஆன்லைன் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்வதற்கான இலவச பயிற்சி 

இப்பொழுது எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகளில் காலை 10 மணி நேரத்திற்கு எல்லாம் எந்த சேனல் பக்கம் திருப்பினாலும் ஷேர் மார்கெட் என அழைக்கப்படும் பங்குச் சந்தைச் செய்திகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதைப்போல், சென்னை மற்றும் முக்கிய சிட்டிப் பகுதிகளில் ஷேர் மார்கெட் செய்வதற்காகவே அலுவலகம் திறந்து வைத்து காத்திருக்கிறார்கள். ஒர் சில ப்ரோக்கர் கம்பெனிகள், ஆட்களைப் போட்டு கஷ்டமர்களுக்கு போன் செய்து பங்கு பரிவர்த்தனைகளைச் செய்துவிடுகின்றன. இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சிப் பெற்று வரும் பங்குச் சந்தை வருவாய் பிரிவிற்குள் நாமும் அடியெடுத்து பெரிய அளவில் வீட்டிலிருந்தப்படியே பல ஆயிரங்களை தினம் தினம் சம்பாதிக்கலாம். ஆனாலும் ஏன் பலரும் இதில் இறங்கவில்லை??? காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கலாம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் ஆன்லைன் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சென்னை நகரத்தில் உள்ள சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு சென்றடைந்துள்ளதா? என்று கேட்டால் இல்லை. 

ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய ரூ.1000 போதும். ஆனால், ரூ.25,000/ கொண்டு ட்ரேடு செய்வது நல்லது என்பது எங்களுடைய பரிந்துரை. சென்னையில் வசிப்பவர்களிடம் மட்டும் தான் ரூ.25,000/-+இண்டர்னெட் இருக்கிறதா? பிற மாவட்டத்தில் வசிப்பவர்களிடம் நெட்டும் + பணமும் இல்லையா? அல்லது ஐடி ப்ரூப் + அட்ரஸ் ப்ரூப் போன்றவை இல்லையா? 

இப்படி ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய எல்லா தகுதிகளும் தமிழகத்தில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்த ஆண் பெண் என அனைவருக்கும் இருந்தும் பலரும் அறியவில்லை, செய்யவில்லை என்றால், ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் பற்றிய முழுமையான தகவல்கள் தமிழில் எங்கும் பரப்பப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆகையால் தான் என்னும் பலர் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தப்படியே எளிமையாக மவுஸ் மூலம் இரண்டே இரண்டு கிளிக் செய்து பணம் சம்பாதிக்காமல் இருக்கிறார்கள். 

பிறந்த குழந்தைக்கு நடக்கத் தெரியாது ...பேசத் தெரியாது... ஆனால், நாம் அம்மா சொல்லு.... அக்கா சொல்லு... அத்த அத்தச் சொல்லு எனச் சொல்லி பேசக் கற்றுக் கொடுக்கிறோம்.. அந்தக் குழந்தையும் சிறப்பாக பேச ஆரம்பித்துவிடுகிறது. அதைப்போல்.... நட நட... எனச் சொல்லி நடக்கப் பழகிக் கொடுக்கிறோம், அதிலும் 10 தடவை கீழே விழுந்து சிரிக்கும். அதைப்போல், ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் எப்படிச் செய்வது என்பது தெரியாமல் இருக்கும் உங்களுக்கு அடிப்படைப் பாடங்கள் அனைத்தையும் படுகை.காம் சிறப்பாக கற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளது. கீழே கொடுக்கப்படும் பாடங்கள் ஒவ்வொன்றையும் படிப்பது மட்டும் அல்லமால், அதனை அப்படியே பயிற்சியாகச் செய்துப் பார்க்கவும் ஒர் ஆன்லைன் டொமோ ஃபோரக்ஸ் அக்கவுண்ட் ஒன்றும் 1000 டாலர் பணத்துடன் இலவசமாக வழங்குகிறோம். 

இலவசப் பயிற்சியினை வீட்டிலிருந்தப்படியே ஆன்லைன் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம்.


ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்யத் தேவையானவை:

1. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
2. ஐ.டி ப்ரூப் ( வோட்டர் ஐடி/ட்ரைவிங்க் லைசன்ஸ்/பேன் கார்டு போன்றவை)
3. அட்ரஸ் ப்ரூப் (பேங்க் பாஸ்புக்+ஸ்டேட்மெண்ட்/போன் பில்/ இ.பி.பில்/கேஸ்பில் போன்றவை)
4. பேங்க் அக்கவுண்ட் + விசா டெபிட் கார்டு
5. ட்ரேடிங்க் செய்யப் பணம் (குறைந்தது - ரூ.1000)
பயிற்சியின் பொழுது பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, பயிற்சியினை வெற்றிகரமாக முடித்தப் பின்னர் இன்வஸ்ன்மெட் செய்து ரியல் அக்கவுண்ட் மூலம் ட்ரேடிங்க் செய்து இலாபம் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆகையால் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், இப்பதிவின் பின்னூட்டமாக மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று சொன்னால், இலவசமாக படுகை Forex Group அங்கத்தினராக இணைப்பதுடன், அனைத்து பயிற்சியும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். பயிற்சியினை முடித்தப் பின்னர் நீங்கள் விரும்பின் இன்வஸ்மெண்ட் செய்து ரியலாக ட்ரேடிங்க் செய்யலாம்.

 ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வலைப்பதிவில் உறுப்பினர் ஆகுங்கள்.  ஃபோரக்ஸ் ட்ரேடிங்க்  பற்றிய பதிவுகள் வரும் போது அதை தவறாமல் படித்து கற்றுக் கொள்ளுங்கள்..

இலவசப் பயிற்சியினை வீட்டிலிருந்தப்படியே ஆன்லைன் மூலமாக கற்றுக் கொள்ள

http://padugai.com/ ல் கோல்டு மெம்பராக இணைந்து கொள்ளுங்கள் 


No comments:

Post a Comment