Tuesday, March 17, 2015

இணைய வேலைகள் கொட்டிக்கிடைக்கிறது - பணமும் பெட்டி பெட்டியாய் நிறைந்திருக்கிறது

ஆன்லைன் மூலம் ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருப்போர் பலர். அதிலும் பலர் முயற்சியுடன்.. தினம் தினம் புதிய ஆன்லைன் ஜாப் தளங்களைத் தேடித் தேடி அழைந்து கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு வேலை கொடுக்க பல தளங்கள் காத்திருக்கின்றன. ஆனால் எவர்க்கும் சரியாக வேலை செய்யத் தெரியவில்லை என சங்கடப்படும் தளங்கள் தான் அதிகம்.

குறிப்பாகச் சொன்னால், ஆன்லைன் உலகின் முடிசூடா மன்னன் ஆகிய கூகுள்(Google.com)
... பெட்டிப் பெட்டியாக விளம்பரதாரர்களிடம் வாங்கிய பணத்தினைக் கையில் வைத்துக் கொண்டு... வேலைக்கு வாங்க!.. வேலைக்கு வாங்க! பணம் சம்பாதிக்கலாம் வாங்க!.. பணம் சம்பாதிக்கலாம் வாங்க!! என கூவாமல் கூவி... ஒர் சின்ன சொல்லாய் 
Earn Money என்ற வார்த்தையுடன் உங்களை அழைக்கிறது. அவ்வாறக அழைப்பது வெறும் கையோடு இல்லை. தாம்பூளத்துடன் என்று சொல்லும் அளவிற்கு இலவசமாய் ஒர் மெயில் ஐடி, இலவசமாய் ஒர் வலைப்பூ, இலவசமாய் ஒர் வலைத்தளம், இலவசமாய் ஒர் விடியோ சேரிங்க் வசதி.. இலவசமாய் ஊர் கூட்டும் வசதி...இப்படி இணையத்தில் வேலை செய்யத் தேவையான எல்லாவற்றையும் கூகுள் கொடுத்துவிடுகிறது. ஆம், பணி செய்யத் தேவையான உபகரணங்களை மட்டும் தான் கூகுளால் கொடுக்க முடியும். உங்களுக்காக கூகுளே வேலை செய்ய முடியாது.அவ்வாறு உங்கள் வேலையையும் அவர்களே செய்துவிட்டால், உங்களுக்கு எப்படி வருவாய் கொடுக்க முடியும். ஆக வேலை என்பது கூகுளில் கொட்டிக் கிடைக்கிறது. ஆனால் அந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதனை கூகுள் அத்தனைத் தெளிவாகச் சொல்வது கிடையாது. 

ஏனெனில் நீங்கள் ஒர் கான்றாக்ட் பணிக்காரர் தான். அதாவது பணியினை முடித்துக் கொடுத்தால் காசு, இல்லையேல் இல்லை. மாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற தேவையில்லாத காரணத்தினால் கூகுளும்... அளவில்லாத நபர்களுக்கு இந்த வேலை வாய்ப்பினைக் கொடுக்கிறது. அவ்வாறக தேர்ந்தெடுத்த நபர்களில் பணியினை எப்படி செய்ய வேண்டும் எனத் தெரிந்தவர்கள் இலட்சம் இலட்சமாய் சம்பாதிக்கிறார்கள். தெரியாதவர்கள்... எப்படி செய்து சம்பாதிப்பது எனத் தெரியாமலே விடை பெறாமல் வெளியேறுகிறார்கள். தில்லு முல்லு செய்து அல்லது தவறாக பணியினைச் செய்பவர்கள் கூகுளால் விடை கொடுக்கப்படுகிறார்கள்/வெளியேற்றப்படுகிறார்கள். 

கூகுள் கொடுக்கும் இப்பணி வாய்ப்பான கூகுள் அட்சன்ஸ் பற்றி ஒருவர் சொன்ன பதில், கூகுள் விளம்பரத்தில் நம் நண்பர்களை கிளிக் செய்ய வைத்தாலே காசு கிடைக்கும் என்பது. இவ்வாறக தவறாக நினைத்துக் கொண்டு, வேலையே செய்யாமல் கிளிக் வாங்குபவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இதையே மற்றவர்களிடம் சொல்லும் பொழுது, அது எப்படி கிளிக் செய்தால் பணம் கொடுப்பார்கள்? இது ஏமாற்று வேலையாக இருக்கும், என நம்பாமல் வெளியில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்ப்பவர்கள் சிலர்.


உண்மையில் கூகுள் ஒன்றும் கிளிக் செய்வதற்கு பணம் கொடுப்பதில்லை. உங்கள் உண்மையான வேலையினை கிளிக் மூலம் கணக்கிடுகிறது என்பதுதான் உண்மை. அவ்வாறு உண்மையான உழைப்பினைக் கணக்கீடு செய்ய பலமுறைகளைக் கையாள்கிறது, அவற்றில் நீங்கள் தேர்வானால் மட்டும் தான் கிளிக்கிற்கு எனக் காட்டப்பட்ட பணத் தொகை வழங்கப்படுகிறது. இதைப் போல்...என்னும் பல தளங்கள் பணத்தினைக் கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறது. வேலை செய்ய நீங்கள் தான் தயாராக இருக்க வேண்டும். 


இவ்வாறு வேலை செய்ய தயாராக வாருங்கள் என்று சொன்னவுடன், பலர் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி என்ன வேலை என்று சொன்னால் தானே சார் வரலாமா? வேண்டாமா? என்று முடிவெடுக்க முடியும்.


நீங்கள் கேட்பது சரி தான். ஆனால் கூகுள் இந்த வேலைக்குத்தான் ஆள் வேண்டும் என்று அழைக்கவில்லை... எந்த வேலையாக இருந்தாலும் செய்து சம்பாதித்துக் கொள் என்பதுதான் அதன் கூற்று. அப்படி இருக்கையில் நான் எப்படி உங்களிடம் இந்த வேலை மட்டும் தான் என்று சொல்ல முடியும்? ஆகையால், நான் சொல்வது உங்களுக்குத் தெரிந்த எந்த வேலையாக இருந்தாலும் ஆர்வத்துடனும் சரியாகவும் செய்ய வேண்டும் என்பதுதான்.


அதே நேரத்தில் நீங்கள் மற்றொன்றையும் மறந்துவிடுகிறீர்கள். என்ன தான் நமக்குத் தெரிந்த பணியாக இருந்தாலும், ஒர் அலுவலகத்தில் வேலைக்குச் சேரும் பொழுது, அவ்வலுவலகத்திற்கு என்ற ஒர் சில நடைமுறைகள் இருக்கும், அவ்வாறுதான் அந்த வேலையை நாம் செய்வோம், இல்லையா!!! அதைப் போன்றுதான், ஆன்லைன் ஜாப். நாம் செய்யப் போகிற ஆன்லைன் ஜாப் என்பது மிக சுலபமானதும், எல்லோர்க்கும் தெரிந்ததுதான். ஆனால் வருவாய் ஈட்டும்படி எவ்வாறு செய்வது என்பது கொஞ்சம் புதியதாக கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். இதனை எங்கும் கற்றுக் கொடுப்பதில்லை. அவ்வாறு கற்கப் பெற்றிருந்தால் எங்களிடம் வரவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

அதைப் போன்று தான், படுகையில் வழங்கப்படும் வேலை என்பது எல்லோர்க்கும் தெரிந்த வேலை தான். ஆகையால் இதுதான் பணி என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்குத் தெரிந்த வேலையைச் செய்யலாம், அதே நேரத்தில் பணமாக மாற்ற வழிமுறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன்... ஆகையால் எப்படி என்று கேட்காதீர்கள். பயிற்சிக்கான கட்டணமாகிய ரூபாய் 1000 செலுத்தி கோல்டன் உறுப்பினராகி கற்றுக் கொள்ளுங்கள். இலட்சம் இலட்சமாய் சம்பாதியுங்கள்... இணையத்தில் வேலைகள் கொட்டிக் கிடைக்கிறது. உங்களுக்காக பணங்களும் கோடி கோடியாய் பெட்டிக்குள் முடங்கிக் கிடைக்கிறது.


கண்டிப்பாக உங்களாலும் வீட்டிலிருந்தபடியே கணிணி மூலம் வேலை செய்து மாதம் 30,000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும். அந்த அளவுக்கு உங்களிடம் திறமை இருக்கிறது.

படுகையில் கோல்டன் உறுப்பினராக http://padugai.com/



No comments:

Post a Comment