Saturday, March 14, 2015

1 மணி நேரத்தில் $100 சம்பாதிக்க வைக்கும் இலவச தளம்


1 மணி நேரத்தில் 100 டாலர்

ஆன்லைன் ஜாப் செய்வது என்றால் மிக அதிகமான Secret தெரிந்து கொண்டிருக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு விதமான பார்முலாக்களை நம்முன் நிறுத்தி திக்கு முக்காட வைக்கின்றன. அப்படியான வரிசையில் இன்று நான் பேஸ்புக்கின் Secret Online Jobs என்ற பக்கத்தின் வழியாக கண்டு கொண்ட ஒர் புதிய தளம் Income Part 


இந்த தளம் உபயோகிப்பதற்கு மிகவும் எளிதான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 

1. மூன்று காலங்களை நிரப்பினால் போதும் நீங்களும் உறுப்பினர். 

2. Login செய்தால் பக்கத்தின் நடுவில் Referral Link

3. Referral Link - ஐ கிளிக் செய்ய வைத்து, அத்தளத்திற்கு நீங்கள் Visitor ஆக போக வைத்தாலே 1 டாலர்.

4. 10 நபர்களை விசிட்டர் ஆக்கினால் போதும் 10 டாலர். ஆம், Minimum PayOut $10.

5. 10 டாலர் சேர்ந்தவுடன், பக்கத்தின் நடுவில் மூன்றாவதாக Payment Withdraw Request என்பதனைக் கொடுத்தால் போதும், மாதக் கடைசியில் Alertpay, Liberty reserve, Paypal, Moneybooker, Perfect Money, Solid Trust Pay, Cheque, Western Union, bank transfer at end of every month வழங்கப்படுகிறது. (வித்ட்ரா பட்டன் மினிமம் 10 டாலர் சேர்ந்தப் பின்னரே தெரியும்)

6. அப்புறம் என்ன நீங்களும் ரிஜிஸ்டர் செய்யுங்கள். செய்தவுடன் $2 போனஸ் பாயிண்ட் கிடைக்கும்.

7. லாக்கின் செய்து ரெபரல் ஐடியை, படுகை கையொப்பப் பகுதியில் அட்ராக்டிவ்வாக லிங்க் பண்ணுங்க. பேஸ்புக், ட்விட்டர், கூகுள்+, மைபேஸ் என சமூக தளங்களில் லிங்க் பண்ணுங்க அவ்ளதான் வொர்க்.


அப்படின்னா 1 மணி நேரத்தில் $100 மிக எளிதாக சம்பாதித்துவிடலாம்.

Image





குறிப்பு: இப்பணி மிகவும் எளிதானதும், ஒர் மணி நேரத்தில் செய்யக் கூடியதும் ஆகும். ஆகையால் விரைவாக மேலுள்ள் ஜாயின் நவ் பட்டனைக் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து, லாக்கின் ஆகி உங்களுக்கான ரெபரல் லிங்கை தங்களது படுகை கையொப்பப் பகுதியில் இணைத்துக் கொள்ளுங்கள், அவ்ளதான். பின் Automatic Cash Tree போல தானாகவே பணத்தினை flow செய்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் இத்தளத்தின் நம்பகத்தன்மைக்கு நான் எந்த பொறுப்பும் கிடையாது. ஜஸ்ட் ஒர் மணி நேர வேலை என்பதால் செய்துவிட்டு காத்திருந்தால் இவர்களது நம்பகத்தன்மையை தெரிந்து கொள்ளலாம். அதைப்போல் இலவசம் என்பதால் இழப்பதற்கு ஏதும் இல்லை. ஆகையால் சேர்ந்துவிட்டு கண்டிப்பாக பின்னூட்டம் வழியாகச் சொல்லவும்.




No comments:

Post a Comment