Saturday, March 14, 2015

5 நிமிடம் விளம்பரம் பார்த்து மாதம் ரூ.10,000/சம்பாதிக்க

வெறும் விளம்பரம் பார்த்து! அதுவும் ஒர் செண்ட்... .001 செண்ட் விளம்பரம் பார்த்து, டாஸ்க் செய்யாமல் மாதம் ரூ.10,000 சம்பாதிக்க முடியுமா?

முடியும்!!! முடியாதது என்பது அதற்கான சாத்தியம் இல்லாத பொழுது மட்டுமே!

மாதம் ரூபாய், 10,000 க்கும் மேல் சம்பாதிப்பதற்கான வழிமுறைகள் ஒவ்வொரு தளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், நாம் தான் அதனைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் விட்டுவிடுகிறோம். அதைவிட மிக முக்கியம் ஒர் செண்ட் கிடைக்கிறது என்பதற்காக, அடுத்த நாள் செய்யாமல் விட்டுவிடுகிறோம் என்பதே பெரிய தவறாக அமைந்துவிடுகிறது.

இப்படியான தவறுக்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல..


நான் க்ளிக்சென்ஸ் தளத்தில் சேர்ந்தது ஏப்ரல்-2011 ஆம் ஆண்டில். ஆனால், அதில் அன்று நான் செயல்படவில்லை, காரணம் வெறும் விளம்பரம் மற்றும் சர்பிங்க் ஆகியவையே அன்றைய அவர்களது முதன்மையான வருவாய், மற்றும் ரெபரல் திட்டம் எனக்கு சரிபட்டு வராது என்பதனால் செய்யாமல் ஒதுங்கிவிட்டேன்.

இன்றே இலவசமாக இணைந்து கொள்ள > http://freebitco.in/?r=1223417

பின் கடந்த டிசம்பர் மாதம் தான், இன்றும் அத்தளங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதனைக் கண்டு, அதில் மீண்டும் இணைந்து செயல்பட ஆரம்பித்தேன். கடந்த 3 மாதத்தில் அந்த ஒர் தளத்தில் மட்டும் 60 டாலர் (ரூ.3300) சம்பாதித்து இருக்கிறேன்.

நீங்களே 3 மாதத்தில் 3300 சம்பாதித்துவிட்டு, மாதம் 10,000 சம்பாதிக்கலாம் என்றால் எப்படி? என்று கேட்கிறீர்களா!

அப்படிப் பார்த்தால், நீங்கள் மூன்று மாதம் தொடர்ந்து அத்தளத்தில் பணி செய்தும் ரூ500/ சம்பாதித்திருப்பீர்களா? அப்படி நீங்கள் 500 தான் சம்பாதித்திருக்கிறீர்கள் என்று நான் திரும்பினால் தகுமா???


நான் உங்களைப் பார்க்கவில்லை, ஆனால் வாரம் 100 டூ 150 டாலர்-க்கும் மேல் சம்பாதிக்கும் பிரபல கிலிக்செண்ஸ் உறுப்பினர்களைப் பார்க்கிறேன்... அவர்களது வெற்றிக்கான ரகசியம் என்ன எனப் பார்க்கிறேன்... அவர்கள் எப்படி அந்த நிலைக்கு சென்றார்கள் என்பதனைப் பார்க்கிறேன்.

அப்படியாக அவர்களது வெற்றிக்கான இரகசியப் படிக்கட்டுகளை நானும் தெரிந்து கொண்டு செல்வதால் தான் மூன்றே மாதத்தில் இவ்வளவு சம்பாதிக்க முடிந்தது... இது ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டும் செல்கிறது.

குறிப்பாக, நான் இன்று வரை ஒர் நாளைக்கு விளம்பரம் மூலம் 10 செண்ட் டூ 15 செண்ட் வருவாய் பெற்று வந்தேன்.. இதுவே நாளை முதல் 30 டூ 40 செண்ட் ஆக மாற இருக்கிறது. 

எப்படி? .... அதற்கு நான் கிளிக் சென்ஸ் தளத்தில் ப்ரிமியம் மெம்பராக (17 டாலர்) அக்டிவேட் செய்து எனது வருவாயினை இரட்டிப்பு செய்யப் போகிறேன். அதற்காகத்தான், இந்த வாரம் டாஸ்க் மூலம் சம்பாதித்த பணத்தினை வித்ட்ரா கொடுக்கவில்லை.

நான் இங்கு தினம் 40 செண்ட் என்றது வெறும் விளம்பரம் பார்ப்பதனால் வரும் வருவாய்... டாஸ்க் பற்றி சொல்லவரவில்லை. 40 செண்ட் என்றால், வாரம் 2 டாலர், மாதம் 8 டாலர்... இது இந்த மாத்திற்கான கணக்கு.

அடுத்த மாதம் இது அப்படியே இரட்டிப்பு ஆகும். அதெப்படி எனக் கேட்கிறீர்களா!

அதற்காக நான் செயல்படும் மற்றொரு தளம் ப்ரோ. இத்தளத்தில் நார்மலாக ஒர் நாளைக்கு 30 முதல் 40 விளம்பரம் பார்க்க முடியும். அதன் மூலம் ஒர் நாள் வருவாய் 6 செண்ட் ... 10 நாட்களில் 60 செண்ட் ஒர் மாதத்தில் 2 டாலர் கணக்கில் சேர்த்துக் கொண்டோம் என்றால்... அடுத்தப்படியாக நாம் நமது விளம்பரத்திற்காக அந்தப் பணத்தினை இன்வஸ்ட் செய்து, க்ளிக் சென்ஸ் தளத்தினை விளம்பரம் செய்ய வேண்டும். 

இத்தளத்தில் சேர்ந்து கொள்ள > http://freebitco.in/?r=1223417

இப்படி மாதம் மாதம் 5 நிமிடம் விளம்பரம் பார்த்து கிடைக்கும் வருவாயில் க்ளிக் சென்ஸ்க்கு விளம்பரம் செய்து ஆள் சேர்த்தோம் என்றால், மாதம் 20 - 100 நபர்கள் வீதம் நமது கணக்கில் கூடிக் கொண்டே சென்றால்... அவர்கள் மூலம் நமக்கான வருவாய் கூடிக்கொண்டே செல்லும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் தினம் 10 நிமிடம் விளம்பரம் பார்ப்பது மட்டும் தான். இப்படி தொடர்ந்து 1 மாதம் விளம்பரம் பார்த்துவிட்டோம் என்றால், பின் அதில் கிடைக்கும் பணத்தினை இன்வஸ்ட் செய்து கூடுதல் தொகையாக மாற்றிக் கொள்ளலாம். சுருங்கச் சொன்னால், நாம் சம்பாதித்த காசினைக் கொடுத்து, நமக்கு ஆள் சேர்க்க பிறரை வேலைக்கு அமர்த்துகிறோம். இப்படி காசு கொடுக்க ஒர் 5 நிமிடம் தான் ஆகும்... அவர்கள் ஒர் நாள் வேலை செய்தார்கள் என்றால், அந்த வேலையின் மூலம் நமக்கு வருவாய் ஆயுள் முழுக்க... அதாவது நமக்கு கீழ் சேர்ந்த நபர் மூலம் கிளிக் சென்ஸ் கணக்கில் தொடர்ந்து நமக்கு வருவாய் வந்து கொண்டே இருக்கும். 

இவ்வாறு மாதம் ரூ.10000 சம்பாதிப்பவர்கள் தங்களுக்கு கீழ் 3000 + நபர்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். நீங்களும் இப்படி எளிதாக விளம்பரம் மூலம் நபர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு புதிய நபர்கள் தினம் தினம் ஆன்லைனுக்கு வருகிறார்கள். குறிப்பாக நமது தமிழகத்தில் இந்த வருட +2 பரீட்சை எழுதுபவர்களின் எண்ணிக்கை 8.5 இலட்சம்.. இதுவே இந்தியா முழுக்க என்றால்!! உலகம் முழுக்க என்றால்!!! ஆக தினம் தினம் இலட்சக் கணக்கான புதியவர்கள் ஆன்லைனுக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். அதில் ஆன்லைன் ஜாப் விரும்புவர்கள் பல ஆயிரம் பேர் தினம் தினம் வருகிறார்கள். அதில் தினம் 10 பேரை நாம் விளம்பரம் மூலம் சேர்த்துக் கொண்டாலும் .... ஒர் சில மாதங்களில் நமது இலட்சியத்தினை எட்டிவிடலாம். 


இவ்வாறுதான், ஒவ்வொருவரும் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இப்பொழுது நாமும் செய்து வருவாயினைப் பெருக்க இருக்கிறோம். அவ்ளதான்.. இது சாத்தியமில்லை என்பது இல்லை... நாம் சரியாக செய்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.

ஆகையால் இன்றே இணைந்து தினம் தினம் சரியாக விளம்பரத்தினை மட்டுமாவது பாருங்கள், கண்டிப்பாக அடுத்த மாதத்தில் வெற்றியடையலாம். அதுமட்டும் அல்லாமல், படுகையினை தொடர்ந்து வந்தால் உங்களுக்கு மேலும் மேலும் புதிய வருவாய் வாய்ப்புகள் உள்ளவற்றினை எவ்வாறு செயல்படுத்துவது என்பது சொல்லப்படும்.

இது வெறும் ட்ரெயல் வெர்சன் .... என்னும் பல வருவாய் வாய்ப்புகள் ஆன்லைனில் குவிந்து இருக்கின்றன... அவற்றில் பலவற்றினை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான வழிமுறை படுகை கோல்டு மெம்பர்களுக்கு கிடைக்கும்.


No comments:

Post a Comment