Saturday, March 14, 2015

பணம் சம்பாதிக்க எளிமையான 10 படிகள்


1. தினம் 10 பதிவுகள் செய்ய வேண்டும்.

2. வாரத்தில் ஒர் கட்டுரையாவது எழுத வேண்டும்.
3. ஆன்லைன் ஜாப் பற்றி மாதம் 2 கட்டுரையாவது எழுத வேண்டும்.
4. எப்பொழுதும் நம்மால் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும்.
5. 1000-பதிவுகள் கடந்து செல்லும் பொழுது, உங்களிடம் கண்டிப்பாக சிறந்த 10 கட்டுரைகள் இருக்கும்/இருக்க வேண்டும்.
6. அந்த 10 கட்டுரைகள் எது சம்பந்தமானது என்பதனை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற விளம்பரத்தினை கையொப்பப் பகுதியில் இணைக்க வேண்டும்.
7. ஒருவர் செய்ததை நாம் செய்யக் கூடாது என்பது இல்லை, எவர் செய்தாலும் அருமையாகச் செய்ய வேண்டும். அதை விடச் சிறப்பாகச் செய்ய வேண்டும். அதற்காக, ஒருவர் எழுதியதைக் காப்பியடிக்கக் கூடாது.
8. 5000 பதிவுகளைக் கடந்திருக்கும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கான வருவாய்கள் வர ஆரம்பித்துவிடும்.
9. 5000 பதிவுகளா? என்ற மலைப்பு கொள்ளாமல், பொறுமையாக செய்ய ஆரம்பித்தால், பின்னர் மாதம் மாதம் ஒர் நல்லத் தொகையை வருவாயாக பெற முடியும்.
10. பிறரை அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உங்களது வருவாயினைப் பார்த்து, உங்கள் வாயிலாகவும் தானாகவே பிறர் சேருவார்கள்.



         

படுகை மூலம் எப்படித்தான் சம்பாதிப்பது என்ற கேள்வி எல்லோர்க்கும் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு பதிவுகள் தான் ஒரே தீர்வு என்பதுதான் எனது பதில். ஆமாம், ஒருவரை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்றாலும், இங்குதான் நீங்கள் பதிவிட்டு வெற்றி பெற முடியுமே தவிர, அருகிலுள்ள நண்பர்களிடம் சொல்லி அல்ல. ஆகையால் தளராமல், தினம் 10 பதிவுகளைக் கொடுங்கள். அவ்வாறன பதிவுகள் கொஞ்சம் பிறருக்கு உபயோகமானதாகவும், காப்பி ரைட்ஸ் பிரச்சனை என்பதற்கு இடமே இல்லாமல் செய்துவிட்டால் போதும். 

தினம் 10 பதிவுகள் என்பது மிகவும் எளிதான ஒன்று, பின்னர் ஒர் நல்ல விளம்பரத்தினை நமது கையொப்பத்தில் இணைத்துவிட்டால் போதும், வருவாய் தானாக வர ஆரம்பித்துவிடும். அதற்கு தினம் பதிவுகள் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். 

இங்கு சிலர், ஒருவர் அறிமுகம் செய்த ஆன்லைன் ஜாப் ரெபரல் லிங்கை மற்றொருவர் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. எல்லோரும் எல்லா ரெபரல் லிங்கையும் ப்ரோமோட் பண்ணலாம். ஆனால், வெற்றி என்பது சிறப்பாக தெளிவாக கட்டுரையாக எழுதி உதவுபவர்க்கே கிடைக்கும். ஆகையால், பிறரை விட நாம் சுமார்ட்டாக செயல்பட வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில், நீங்கள் ரெபரல் செய்யும் தளத்தின் உண்மைகளையும் சொல்லத் தவறாதீர்கள்.


படுகை ஆன்லைன் ஜாப் பற்றி நான் மட்டும் தான் எழுத வேண்டும் என்று இல்லை. படுகை பற்றி ஒவ்வொருவரும் எழுதலாம். இதனால், நான் விட்டுவிட்ட பலவற்றை நீங்கள் சிறப்பாக, பிறர்க்கு புரியும்படி எழுதி, தங்கள் பெயரின் வாயிலாகவும் டவுன்லைன் பெற முடியும். 

அதைவிட மிக முக்கியம், என்னால் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது. ஆகையால், படுகையில் இணைந்து எனது பதிவுகளால் சம்பாதிக்கப் போகிறேன். உங்களுக்கும் உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் இணைந்து சம்பாதியுங்கள், என்ற ஒர் பாசிட்டிவ் திங்க் எப்பொழுதும் இருக்க வேண்டும். அதற்கு வலுசேர்க்கும் விதமாக இணையத்தில் பணம் சம்பாதிக்க, படுகை.காம், கூகுள் அட்சன்ஸ் என்று மட்டும் அல்ல! எத்தனையோ ஆன்லைன் வருவாய்கள் இருக்கின்றன. அவற்றினை எல்லாம் படுகை வாயிலாக அந்த குறிப்பிட்ட 5000 பதிவுகளுக்குள் கற்றுவிடுவீர்கள். 

எல்லாவற்றையும் விட மிக முக்கியம், பணம் எப்ப வரும் என்ற எண்ணத்திலேயே மூழ்கி, செயலில் ஈடுபாடு இல்லாமல் போய்விடாதீர்கள். பேஸ்புக்கில் உட்கார்ந்திருப்பதாக நினைத்துக் கொண்டு, மகிழ்ச்சியாக உங்களது பதிவுகளைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். பணம் தானாக வரும், அதில் எந்த மாற்றமும்.

தண்ணீர் வேண்டும் என்று 90% கிணற்றினைத் தோண்டுவிட்டு, இன்னும் 10 சதவீதம் தானே இருக்கு, இப்போ தண்ணீர் கொடு அப்புறம் தான் தோண்டுவேன் என்றால், கிடைக்காது. முழுமையாகத் தோண்டினால் மட்டுமே நம்மால் தண்ணீரைக் கிணற்றில் பார்க்க முடியும். ஆகையால், வெற்றி பெற உங்களது உழைப்பினை முழுமையாக செய்து முடியுங்கள். 

இணையத்தில் மட்டும் 2012 ஆண்டில் கூகுள் விளம்பரத்திற்காக ஈட்டிய பணம் ரூ.1500/= கோடி. அதையே வரும் 2013-ஆம் ஆண்டில் ரூ.2500/= கோடியாக உயர்த்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆகையால், இணையத்தில் சம்பாதிக்க முடியாது, ஆன்லைன் ஜாப் பொய்யானது என்பது எல்லாம் தெரியாதவர்கள் சொல்லும் செய்திகள். உண்மையில் கோடிகள் புரளும் பிசினஸ் தளம் தான் ஆன்லைன் உலகம்.

இது தான் உண்மை. உண்மையை நம்பி, உழைப்பதும், ஊதியத்தினை எட்டுவதும் தன்னம்பிக்கையில் தான் உள்ளது.

தினம் தினம் பணம் சம்பாதியுங்கள்... தினம் தினம் பணம் பெற்ற மகிழ்ச்சியினை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் :ros: 

இன்றே படுகையில் இணைந்து கொள்ளுங்கள் வாருங்கள்,


My Referral Link : > http://padugai.com/






No comments:

Post a Comment