Tuesday, March 24, 2015

என்ன வேலை? - வாழ்த்துகள் என்று சொல்வதும் வேலை தான்- பணமும் உண்டு!

வேலை என்று சொன்னால் என்ன? வாழ்த்துகள் என்று சொல்வதும் வேலையா! என குழம்பிப்போய் இருந்தால் அந்தக் குழப்பத்தைக் கொடுப்பதும் என் வேலை வேலை என்று சொல்வது உங்களுக்கு முற்றிலும் பெரும் குழப்பமாய் இருக்கலாம். அதுவும் மாதம் ரூ.30,000 சம்பாதிக்கலாம் என்று சொல்லும் தளத்தின் இத்தகைய பதில் உங்களுக்கு பெரும் சந்தேகமாய் இருந்தால், மேலும் படியுங்கள் மாதம் ரூ.இலட்சம் சம்பாதியுங்கள்.

வேலை என்றால் என்ன? அப்படி என்று உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? 

சரி விடுங்கள். நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால் சொல்வீர்களா? ஆக இரண்டு கேள்விக்கும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள், அதுவே உங்கள் வேலை என்ன என்பதனை முழுமையாக சொல்லிக் கொடுக்கும் அல்லது மேலும் தெளிவாக வாழ்த்து என்பது கூட வேலையா என்பதனைப் படியுங்கள்.

படுகை.காம் பொறுத்தவரை, "வாழ்த்துகள்
" என்று பின்னூட்டப்பதிவுகள் இடுவது கூட பணிதான். அதுவும் ஒருவருடைய சொந்தப் பதிவுகளை வாழ்த்துகள் மூலம் உற்சாகம் மூட்டி மேலும் பல சிறந்த படைப்புகளை வரவைத்தால் அதுவும் எங்களுக்கு பணிதான். அதற்காக ஒருவர் செய்யும் காப்பி பேஸ்ட் பதிவுக்கு வாழ்த்து சொல்லி திருட்டை ஊக்குவிப்பது பணி ஆகாது. ஆம், உண்மையில் ஒருவருடைய பதிவைப்படிக்க 5 நிமிடம், பின்னூட்டம் கொடுக்க 5 நிமிடம் என ஒர் வாழ்த்தினைக் கொடுக்க நீங்கள் 10 நிமிடம் செலவிட்டால் அது வேலை தான். உங்கள் நேரத்தை உள்வாங்கும் நான் செய்வதும் வேலை தான். இவ்வாறக வாழ்த்துப் பணியினைச் செய்து கூட மாதம் ரூ.10,000 சம்பாதிக்க முடியும். ஆனால் என்ன உங்கள் வாழ்த்துகளை சரியான இடத்தில் சரியான யுக்திகளுடனும் கருத்துடனும் பகிர வேண்டும் என்பதுதான் கவனிக்க வேண்டியது.


குறிப்பாகச் சொன்னால், ஒர் அலுவலகம் என்று எடுத்துக் கொண்டால் பலதரப்பட்ட பணிகள் இருக்கும். 

வெளியில் காவல் காக்கும் பணி.

வாசலில் வரவேற்கும் பணி.

கஸ்டமர் கேர் பணி.

கஸ்டமர் சர்வீஸ்/சேல்ஸ் பணி.

டேட்டா எண்ட்ரி & மெயில் ரீடிங்க் பணி.

அக்கவுண்ட் பணி.

ஸ்டாக்கிஸ்ட் பராமரிப்பு பணி.

சாப்ட்வேர் ப்ராஜக்ட் டெவலப்பர்


ப்ராஜக்ட் செக்கர்


ப்ராஜக்ட் டீம் லீடர் பணி.

மேனஜர் பணி, என பலதரப்பட்ட பணிகள் ஒவ்வொரு அலுவலத்திற்கு தகுந்தவாறு மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் அனைவருக்கும் ஆண்டவன் கொடுத்திருப்பது நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் மட்டுமே. அதிலும் நாம் அலுவலகப்பணி என்றுப் பார்த்தால் பெரும்பான்மையானவர்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறோம். ஆனால் ஒவ்வொரு விதமான பணியினைச் செய்கிறோம். அவ்வாறக செய்யும் பணிக்குத் தகுந்த மாதிரி தான் சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது,

நம் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவிதமான பணியாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான சம்பளம். ஒருவர் மாதம் 4000/- வாங்கினால் என்னொருவர் 10,000 ரூபாய் வாங்குகிறார். என்னொருவர் 15,000 ரூபாய் வாங்குகிறார். மற்றொருவர் ரூ.50,000 கூட வாங்கலாம்.. 1 இலட்சமும் வாங்கலாம். எல்லாம் அவர் வகிக்கும் பதவிப்பணியினைப் பொறுத்தது. ஆனால் எல்லோரும் அதே 8 மணி நேரம் தானே வேலை செய்கிறோம். 

அதைப் போல் தான், பரந்த விரிந்த இணைய உலகின் வேலை வழங்கும் தளமான படுகை.காம்-லும் பலதரப்பட்ட வேலைகள் இருக்கிறது. வாழ்த்துகள் சொல்வதும் ஒர் பணிதான். கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், போட்டோஷாப், சாப்ட்வேர் டெவலப்பிங்க், டேட்டா என்றி, மெயில் ரைட், ஆர்ட்டிகள் ரைட், வெப் டிசைன், கஷ்டமர் கேர், ...... ஆப்லைன் அலுவலகத்தைப் போன்று எல்லா விதமான பணிகளையும் செய்ய முடியும். அதில் உங்களுக்குப் பிடித்தமான வேலையை விரும்பிய நேரத்தில் செய்யலாம் அதுதான் ஆன்லைன் ஜாப். நீங்கள் இந்த பணியினைத் தேர்ந்தெடுத்து செய்கிறீர்கள் என்பதற்காக ஆப்-லைன் ஜாப் போல் மாதம் இவ்வளவு சம்பளம் என்று கொடுக்க முடியாது. ஆனால், எந்த பணியின் வாயிலாகவும் எவ்வளவு வேண்டும் என்றாலும்- மாதம் இலட்ச ரூபாய் கூட சம்பாதித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் ஆன்லைன் ஜாப்.



இதற்குப் பின்னரும் என்னிடம் என்ன வேலை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதனைச் சொல்லிவிடுங்கள். நானும் அதனை அப்படியே சொல்லிவிடுகிறேன். அதற்காக, சார் ஆயிரம் ரூபாய் கோல்டு மெம்பர்க்காக கொடுத்திருக்கிறோம். நீங்களும் மற்ற ஏமாற்றூ தளம் மாதிரி மாதம் இரண்டாயிரமோ! 5 ஆயிரமோ! மாதம் 10 ஆயிரமோ!!!! கொடுப்பேன்னு மட்டும் சொல்லிடுங்கள் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். அப்புறம் நான் ரொம்ப கடூப்பாகிடுவேன்.... ஆமா.. வேலை செய்யாமல் காசு வேணுமாம் காசு... போங்கப்பா போக்கத்த பசங்களா!!!





No comments:

Post a Comment