Saturday, March 14, 2015

அட்சன்ஸ் மூலம் 1 கிளிக்கிற்கு $5 டாலர் பெற 10 டிப்ஸ்

கூகுள் அட்சன்ஸ் என்று சொன்னாலே, உங்களது தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்று நம்புகிறேன். அவ்வாறு ஆங்கிலத்தில் உள்ள வலைத்தளம் அல்லது வலைப்பூ மூலம் எளிதாக ஒர் கிளிக்கிற்கு $5 பெற நான் தெரிந்து கொண்ட சில டிப்ஸ்களைக் கொடுக்கிறேன்.

1. தங்களது தளம் கண்டிப்பாக USA என அழைக்கப்படும், அமெரிக்க நாட்டின் வாசகர்களைக் கவரும் வண்ணம் அமையப் பெற வேண்டும். அதற்கு,

2. கூகுள் வெப்மாஸ்டர் பக்கத்திற்கு சென்று, தங்களது வலைப்பூ அல்லது வலைத்தளத்தினை இணைத்துக் கொள்வதுடன், content target location to அமெரிக்கா என்பதனைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


3. நமது தளத்திற்கு அமெரிக்க விசிட்டர் வேண்டும் என்று கேட்டவுடன், அமெரிக்க வாசர்களை கூகுள் கொடுத்துவிடாது. அதற்கு நம் தளத்தில் அமெரிக்கர்கள் தேடும் content இருக்க வேண்டும். அதற்கு கூகுள் ட்ரண்ட்ஸ் என்ற பக்கத்தின் வழியாக இன்றைய நாளில், யூ எஸ்சில் எது அதிகம் பேசப்படும் என்ற செய்தி என்பதனைப் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த ஆர்ட்டிகளை எழுதுங்கள். மேலும், US English Style -ல் எழுதினால் வாசர்கள் திரும்பவும் வருவார்கள், நம்ம வூரு ஸ்டைலில் எழுதினால் ... டாட்டா!

4. ஆர்ட்டிகள் எழுதியவுடன் ஆடியன்ஸ் வரமாட்டார்கள். அதற்கு சோசியல் மீடியா மூலமும் நாம் நமது தளத்தினை ப்ரோமட் செய்ய வேண்டும். பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களை அமெரிக்கர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என்றாலும், இது மட்டும் அல்லாது, அமெரிக்கர்கள் அதிக அளவில் உள்ள Stumble Upon, Pinterest and Reddit. ஸ்டம்பிள் அப் ஆன் & ரெட்டிட் ஆகிய இரண்டு தளங்களும் அமெரிக்கர்களால் பயன்படுத்தப்படும் மிக பிரபலமான புக்மார்க்கிங்க் தளங்கள். இத்தளங்களில், உங்களது ஆர்ட்டிகள் டாப் இடத்தினைப் பிடித்துவிட்டால், அப்புறம் என்ன செம ஜாலிதான். 1 க்கு 9 கிளிக் கூட கிடைக்கும். அதாவது ஒரே நாளில் 2000 ரூபாய் சம்பாதித்துவிடலாம்.

5. புக் மார்க் செய்த கதையோடு, அமெரிக்க வாசகர்களால் கவரப்பட்ட பிரபல தளங்களிலும் உங்களது தளத்தின் Backlink சேர்த்துவிடுங்கள். அவைகளாவன, Huffington PostTech Crunch,MashableBoing BoingEngadgetDigital PointWarrior Forum



6. அடுத்ததாக செய்ய வேண்டியது இமெயில் மார்கெட்டிங்க். இமெயில் மார்கெட்டிங்க் செய்ய 
Aweber or Mail Chimp போன்ற ஆட்டோமெட்டிக் மெயில் செண்டர் இருந்தாலும், அவைகளைப் பயன்படுத்தினால் உங்களுக்கு ஸ்பேமர் என்ற பிரச்சனை வரலாம். ஆகையால், இமெயில் ஐடி பிக்கப் செய்ய Yahoo Groups சென்று, US இடமாகக் கொண்டு, அவர்களுக்கு பிடித்தமான பெயரில் ஒர் க்ரூப் ஸ்டார்ட் செய்து, நமது தளத்தில் மெயில் சப்கிரிப்ஸன் கொடுத்துவிடுங்கள். அவ்வப்பொழுது யாகூ க்ரூப்ஸ் மூலமாகவும் மெயில் அனுப்பி டச்சில் வைத்துக் கொள்ளலாம்.

7. கையோடு, Classifieds & Web Directory Site களிலும் நமது தளத்தினை இணைக்க மறந்துவிடாதீர்கள். sample > DMOZYahoo DirectoryCraiglistOLX. மேலும், பல விளம்பர தளங்களை கண்டு கொள்ள கூகுள் american classified site எனத் USA பெயரை முதன்மைப்படுத்தி தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

8. அதைவிட முக்கியம், உங்களது வலைப்பூ .இன் என முடிந்தால், அப்படியே .இன் எனக் கொடுக்காதீர்கள். .கொம் என்றே கொடுங்கள், அது சரியாக ரீடெரக்ட் ஆகிவிடும். அதைவிட பெஸ்ட் பேசாமல், ".us" என்ற பெயரில் ஒர் டொமைன் வாங்கிவிடுங்கள். டொமைன் வாங்க > http://freedomain.padugai.com

9. இத்தனையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டீர்கள் என்றால், அடுத்தக்கட்டமாக தைரியமாக காசு கொடுத்து விளம்பரம் செய்யலாம். அதற்கு Google AdwordsBuySellads ஆகிய தளங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கூகுள் அட்வர்ட்சில் எந்த நாட்டில் நமது விளம்பரம் தெரிய வேண்டும் என்பதனை தேர்வு செய்து கொள்ளலாம். அதைப்போல், பைசெல்அட்ஸ் தளத்தில் அமெரிக்க தளத்தினரே அதிகமாக விளம்பர இடங்களை ஆப்பர் செய்துள்ளதால், அமெரிக்க தளங்களில் எளிதாக விளம்பரம் செய்யலாம்.

10. இவற்றை ஒரே நைட்டில் செய்து முடித்தாலும் சரி, ஒர் வருடத்தில் செய்து முடித்தாலும் சரி, அடுத்த நாள் முதல் ஒர் நாளைக்கு படுகையின் விளம்பரப்படி ஆயிரம் அல்ல, பத்தாயிரம் கூட சம்பாதிக்கலாம்.

இத்தனை உண்மைகளைச் சொன்ன எனக்கு ஒர் நன்றி சொல்ல மறந்திடாதீர்கள்


உங்களது வெற்றிக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்!!!



இன்னும் இதுபோல பல விஷயங்களை தெரிந்து கொள்ள படுகை.காம் - ல் இணைந்து கொள்ளுங்கள்.. 

படுகை.காம் முகவரி = http://padugai.com/




No comments:

Post a Comment