Tuesday, March 24, 2015

என்ன வேலை? - வாழ்த்துகள் என்று சொல்வதும் வேலை தான்- பணமும் உண்டு!

வேலை என்று சொன்னால் என்ன? வாழ்த்துகள் என்று சொல்வதும் வேலையா! என குழம்பிப்போய் இருந்தால் அந்தக் குழப்பத்தைக் கொடுப்பதும் என் வேலை வேலை என்று சொல்வது உங்களுக்கு முற்றிலும் பெரும் குழப்பமாய் இருக்கலாம். அதுவும் மாதம் ரூ.30,000 சம்பாதிக்கலாம் என்று சொல்லும் தளத்தின் இத்தகைய பதில் உங்களுக்கு பெரும் சந்தேகமாய் இருந்தால், மேலும் படியுங்கள் மாதம் ரூ.இலட்சம் சம்பாதியுங்கள்.

வேலை என்றால் என்ன? அப்படி என்று உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? 

சரி விடுங்கள். நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால் சொல்வீர்களா? ஆக இரண்டு கேள்விக்கும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள், அதுவே உங்கள் வேலை என்ன என்பதனை முழுமையாக சொல்லிக் கொடுக்கும் அல்லது மேலும் தெளிவாக வாழ்த்து என்பது கூட வேலையா என்பதனைப் படியுங்கள்.

படுகை.காம் பொறுத்தவரை, "வாழ்த்துகள்
" என்று பின்னூட்டப்பதிவுகள் இடுவது கூட பணிதான். அதுவும் ஒருவருடைய சொந்தப் பதிவுகளை வாழ்த்துகள் மூலம் உற்சாகம் மூட்டி மேலும் பல சிறந்த படைப்புகளை வரவைத்தால் அதுவும் எங்களுக்கு பணிதான். அதற்காக ஒருவர் செய்யும் காப்பி பேஸ்ட் பதிவுக்கு வாழ்த்து சொல்லி திருட்டை ஊக்குவிப்பது பணி ஆகாது. ஆம், உண்மையில் ஒருவருடைய பதிவைப்படிக்க 5 நிமிடம், பின்னூட்டம் கொடுக்க 5 நிமிடம் என ஒர் வாழ்த்தினைக் கொடுக்க நீங்கள் 10 நிமிடம் செலவிட்டால் அது வேலை தான். உங்கள் நேரத்தை உள்வாங்கும் நான் செய்வதும் வேலை தான். இவ்வாறக வாழ்த்துப் பணியினைச் செய்து கூட மாதம் ரூ.10,000 சம்பாதிக்க முடியும். ஆனால் என்ன உங்கள் வாழ்த்துகளை சரியான இடத்தில் சரியான யுக்திகளுடனும் கருத்துடனும் பகிர வேண்டும் என்பதுதான் கவனிக்க வேண்டியது.


குறிப்பாகச் சொன்னால், ஒர் அலுவலகம் என்று எடுத்துக் கொண்டால் பலதரப்பட்ட பணிகள் இருக்கும். 

வெளியில் காவல் காக்கும் பணி.

வாசலில் வரவேற்கும் பணி.

கஸ்டமர் கேர் பணி.

கஸ்டமர் சர்வீஸ்/சேல்ஸ் பணி.

டேட்டா எண்ட்ரி & மெயில் ரீடிங்க் பணி.

அக்கவுண்ட் பணி.

ஸ்டாக்கிஸ்ட் பராமரிப்பு பணி.

சாப்ட்வேர் ப்ராஜக்ட் டெவலப்பர்


ப்ராஜக்ட் செக்கர்


ப்ராஜக்ட் டீம் லீடர் பணி.

மேனஜர் பணி, என பலதரப்பட்ட பணிகள் ஒவ்வொரு அலுவலத்திற்கு தகுந்தவாறு மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் அனைவருக்கும் ஆண்டவன் கொடுத்திருப்பது நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் மட்டுமே. அதிலும் நாம் அலுவலகப்பணி என்றுப் பார்த்தால் பெரும்பான்மையானவர்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறோம். ஆனால் ஒவ்வொரு விதமான பணியினைச் செய்கிறோம். அவ்வாறக செய்யும் பணிக்குத் தகுந்த மாதிரி தான் சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது,

நம் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவிதமான பணியாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான சம்பளம். ஒருவர் மாதம் 4000/- வாங்கினால் என்னொருவர் 10,000 ரூபாய் வாங்குகிறார். என்னொருவர் 15,000 ரூபாய் வாங்குகிறார். மற்றொருவர் ரூ.50,000 கூட வாங்கலாம்.. 1 இலட்சமும் வாங்கலாம். எல்லாம் அவர் வகிக்கும் பதவிப்பணியினைப் பொறுத்தது. ஆனால் எல்லோரும் அதே 8 மணி நேரம் தானே வேலை செய்கிறோம். 

அதைப் போல் தான், பரந்த விரிந்த இணைய உலகின் வேலை வழங்கும் தளமான படுகை.காம்-லும் பலதரப்பட்ட வேலைகள் இருக்கிறது. வாழ்த்துகள் சொல்வதும் ஒர் பணிதான். கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், போட்டோஷாப், சாப்ட்வேர் டெவலப்பிங்க், டேட்டா என்றி, மெயில் ரைட், ஆர்ட்டிகள் ரைட், வெப் டிசைன், கஷ்டமர் கேர், ...... ஆப்லைன் அலுவலகத்தைப் போன்று எல்லா விதமான பணிகளையும் செய்ய முடியும். அதில் உங்களுக்குப் பிடித்தமான வேலையை விரும்பிய நேரத்தில் செய்யலாம் அதுதான் ஆன்லைன் ஜாப். நீங்கள் இந்த பணியினைத் தேர்ந்தெடுத்து செய்கிறீர்கள் என்பதற்காக ஆப்-லைன் ஜாப் போல் மாதம் இவ்வளவு சம்பளம் என்று கொடுக்க முடியாது. ஆனால், எந்த பணியின் வாயிலாகவும் எவ்வளவு வேண்டும் என்றாலும்- மாதம் இலட்ச ரூபாய் கூட சம்பாதித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் ஆன்லைன் ஜாப்.



இதற்குப் பின்னரும் என்னிடம் என்ன வேலை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதனைச் சொல்லிவிடுங்கள். நானும் அதனை அப்படியே சொல்லிவிடுகிறேன். அதற்காக, சார் ஆயிரம் ரூபாய் கோல்டு மெம்பர்க்காக கொடுத்திருக்கிறோம். நீங்களும் மற்ற ஏமாற்றூ தளம் மாதிரி மாதம் இரண்டாயிரமோ! 5 ஆயிரமோ! மாதம் 10 ஆயிரமோ!!!! கொடுப்பேன்னு மட்டும் சொல்லிடுங்கள் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். அப்புறம் நான் ரொம்ப கடூப்பாகிடுவேன்.... ஆமா.. வேலை செய்யாமல் காசு வேணுமாம் காசு... போங்கப்பா போக்கத்த பசங்களா!!!





அப்பாவிகளை குறிவைக்கும் ஆன்லைன் ஜாப் தளங்கள்

பணம் பணம் பணம் என்று எழுத ஆரம்பித்து இதுவரை 40 பதிவுகளை கடந்தும் எழுதிக் கொண்டே இருக்கிறேன். அதிலும் குறிப்பாக ஆன்லைன் ஜாப் பற்றிய எனது கட்டுரைகள் தொடந்து கொண்டே இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே!!! அப்படியாக நான் எழுத எழுத தமிழ் மொழியில் மூலம் எப்படியெல்லாம் இணையத்தில் சம்பாதிக்கலாம் என்னும் சூட்சமத்தினை உலகம் அறிய வெளிப்படையாக நான் அறியும் மட்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டே வருகிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே!!

என்னடா இன்று உங்களுக்குத் தெரியும் தானே தெரியும் தானே என்று ஒர் பொடி வைத்துப் பேசுகிறேன் என்று சொன்னால் ஒன்றே ஒன்றுக்காகத்தான். அது "No.1 Tamil Online Job Site in online World" என்ற பெயருக்கு தகந்தது நம்ம படுகை மட்டுமே என்பதனைத் தெளிவுறுத்தத்தான்.
 


ஏன் திடீரென "அப்பாவிகளை குறிவைக்கும் ஆன்லைன்" என்ற தலைப்பினைக் கொண்டு இவ்வாறு புதிராக பேசுகிறேன் என்று சொன்னால், புதிரெல்லாம் இல்லை. இன்று அப்படித்தான் பேசுனும் போலத் தோணுது, ஏன்னா பிள்ளையார் சுழி போடப்போறம் இல்லையா!. அதற்காண்டி அதுக்கா பிள்ளையார் சுழி என்று தப்பாகவே நினைக்காதங்கப்பா. அப்படி இல்லை, என்றும் வெற்றிகளை நம் தளம் சூட வேண்டும் என்பதற்கான பிள்ளையார் சுழிதான். சரி, தொடர்வோம்...

இப்படுகை கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவரையும் ஆன்லைன் ஜாப்பிற்காக அ முதல் கற்றுக் கொடுத்து முற்று வரை தெளிவுப்படுத்தி, கை நிறைய சம்பாதிக்க வைக்க முற்படுகிறது. ஆனால், இன்று ஆன்லைன் வேலை வாய்ப்பு உலகத்திற்குள் புதியதாக அடியெடுத்து வரும் தளங்கள், நமது படுகை தளத்தில் அடுத்தக்கட்ட திட்டமாக வெளியிடப்பட்டவற்றை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, மிக எளிதாக வெற்றியடைய நினைப்பதினை தெரியாமல், இன்று இணைய கூகுள் ஆண்டவர் மூலம் அவற்றைத் தெரிய வரும் பொழுது, நாம் அதற்கும் அடுத்தக்கட்ட திட்டத்தினை வெளியிட்டு மேலும் அவர்களுக்கு நெருக்கடியையும் ஆரோக்கிய போட்டியையும் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் வருகிறேன்(அவங்களுக்கும் தமிழ் தெரியுமா!!) . ஏனெனில் ஆன்லைன் ஜாப் என்றாலே ஏமாற்று என்று ஒவ்வொருவரும் பேசும் தருவாயில், ஒர் தளம் வென்றால் மற்றொரு தளத்தில் நம்பிக்கை வரும் அல்லவா! அதுவும் பல ஆண்டுகளை கடந்து வந்த நம்மீது கூடுதல் நம்பிக்கை வரும் அல்லவா!!! 

சரி போகட்டும், ஆனால் அதற்கும் முன்னர் ஒர் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். படுகை.காம் ஆன்லைன் ஜாப் திட்டமே, ஒர் ஆங்கில தளத்தில் சுடப்பட்டதுதான். ஆனால் அவர்கள் மாவினைக் கொண்டு இட்லியாக அவித்து வைத்திருந்தார்கள். நான் தோசையாக இரண்டு பக்கமும் முருக வேக வைத்திருப்பதோடு, கூடவே கட்டிச்சட்னி, சாம்பார் எல்லாம் இருக்கு, மெதுவடை பருப்பு வடை எல்லாம் நீங்கதான் சுட்டுத்தரணும் அவ்ளதான். ஆக திட்டங்கள் என்பது ஒவ்வொருவரது எண்ணப்படி மேம்படுத்தப்பட்டு ஆரோக்கியமாக வளர்ந்தால் நாளைய தலைமுறைக்கு பயனாக இருக்கும். ஆனால், பின்னோக்கி சென்றால் தோல்வியில் முடிந்துவிடும். அதனால் தான் அடுத்தக்கட்ட திட்டத்தினை வெளியிடுகிறேன்.

அதிலும் குறிப்பாக அப்பாவிகளை குறிவைக்கும் ஆன்லைன் தளங்கள் என்று பெயர் சொல்லும் அளவிற்கு இணையத்தில் விளம்பரங்கள் வாயிலாக பல நூறு ஆன்லைன் ஜாப் தளங்களைக் கண்டாலும் பெயர் சொல்லும் அளவிற்கு உள்ள தளங்கள், விரல் விட்டு எண்ணும் வகையில் தான் அமைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியான தளங்களோடு நாமும் பத்துவிரல்களுக்குள் வர வேண்டும் என்றால், ஒன்றுதான் மிக முக்கியம். அது, பணம் அல்ல!!!


ஆம், ஒர் தளத்தின் வெற்றி என்பது கொடுக்கும் பணத்தில் அல்ல. இன்று ஒர் கட்டுரை எழுதினேன் ரூ.100 கிடைத்தது என்பது அல்ல. அவற்றை எல்லாம் கடந்து ஒர் கட்டுரை எழுதினால் ரூ.1 இலட்சம் கிடைக்கும் என்பதுதான்.


ஆம், ஒர் கட்டுரை எழுதினால் ரூபாய் ஒர் இலட்சம் என்பதுதான் நாம் அடுத்தக்கட்ட திட்டம். இத்திட்டத்தில் குலுக்கல் கிடையாது, போட்டி கிடையாது, தணிக்கையும் கிடையாது. எவர் வேண்டும் என்றாலும் ஒர் கட்டுரை எழுதி ஒர் இலட்சத்தை அப்படியே முழுமையாக சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதுதான் படுகையின் அடுத்தக்கட்ட திட்டம்.

இது எப்படி சாத்தியம் ஆகும்?
ஒர் கட்டுரைக்கு எப்படி ஒர் இலட்சம் ரூபாய் கொடுக்க முடியும்? என்று நீங்கள் சிந்தித்தீர்கள் என்றால் நீங்கள் தான் கண்டிப்பாக முதன் முதலில் ரூபாய் ஒர் இலட்சம் பணத்தினை கையில் அள்ளப்போறவர். ஆகையால், உங்கள் கேள்விக்கணையால் தொடுத்துவிட்டதோடு விடாமல் தொடர்ந்து எழுதுங்கள், அவ்ளதான் அடுத்தக்கட்ட திட்ட முயற்சி.

என்ன இன்று எதுவுமே புரியாத புதிராக அல்லவா இருக்கிறது என்று நினைக்காதீர்கள். ஒரே மாதத்தில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, அத்திட்டத்தின் பயனாளர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டும், எப்பொழுது என்றால் நீங்கள் இத்திட்டத்தினை நம்பாது வேடிக்கைப் பார்த்தால். இல்லை நம்புகிறேன் என்றால், உங்களை சந்திக்க பிறர் வருவர்.

இது அப்பாவிகளுக்கான திட்டம் இல்லை, புத்திசாலிகளுக்கான திட்டம். ஆகையால் புத்திசாலிகளே திட்டத்தின் கேள்விக்கணையத் தாண்டி வெளிவந்து ஒர் இலட்ச ரூபாய்க்கான பயனாளராய் வெளிவர வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு.

மக்கள் நம்ப திரள் சேர்த்தோம் என்பது திட்டத்தின் பெரிதல்ல!
மக்கள் திரளாக சேர்ந்தார்கள் என்பது திட்டம் அல்ல!
மக்கள் உண்மையாய் உயர்த்தினரா என்று ஆராய்வது திட்டமல்ல!
மக்களை பரிசோதித்து கண்டோம் கொண்டோம் என்பது திட்டமல்ல!
மக்களை முழுமையாய் நம்பு என்ற தன்னம்பிக்கையோடு கைகோர்த்தோம் என்பதே திட்டம்!
மக்களும் தன்னம்பிக்கை கொண்டால் தோற்காது நம் திட்டம்.

உழைப்போம் உயர்வோம்.




உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 




Monday, March 23, 2015

விளம்பரம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

இணைய உலகத்தில் பணம் சம்பாதிக்க பலவிதமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் டிஜிட்டல் மார்கெட்டிங்க் எனப்படும் ஆன்லைன் விளம்பர வருவாய்த் தொழில்.

ஆப்-லைனிலும் சரி, ஆன்லைனிலும் சரி விளம்பரத்துறையில் இருப்பவர்கள் பலே கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். இணையத்தில் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டீர்கள் என்று சொன்னால் விளம்பரத்துறையில் முதன்மையாக இருப்பது கூகுள்.காம்.

கூகுள்.காம்-இன் முதன்மையான வருவாயே கூகுள் அட்வர்ட்ஸ் என்படும் விளம்பர வருவாய்தான். இன்றும் பலர், ஆன்லைனில் தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற நினைத்தவுடனே கூகுளில் தான் விளம்பரப்படுத்துகிறார்கள். இதற்காக பல ஆயிரங்களை செலவிடுகிறார்கள்.


பிரபலமான தளங்கள் எதில் சென்று விளம்பரம் செய்தாலும், செலவு என்பது மிக அதிகம். அதிலும், சரியான நபர்களை நமது தளத்திற்கு கொடுப்பார்களா? என்பதுதான் செலவு செய்யும் பணத்திற்கான மதிப்பினை திரும்பக் கொடுப்பது. அப்படிப் பார்க்கையில், நமது விளம்பரத்தினை சரியான தளங்களில் வெளியிடுவது என்பது நமது பணத்தினை வருவாயாக மாற்றக்கூடிய ஒன்று.

ஏற்கனவே படுகை தனது பக்கத்தில் விளம்பரதாரர்களுக்கு அனுமதி வழங்கி வந்தாலும், அதனைப் பெரிய அளவில் ஒர் தொழிலாகச் செய்யவில்லை. ஆனால், என்று 5 டாலர் நிதி வரிசையினைத் தொடங்கினோமோ அன்றே நமது முதலீட்டுப் பணத்தினை பெரும் மடங்காக மாற்ற விளம்பர உலகத்திற்குள் இறங்குவது என்று முடிவெடுத்ததோடு, அதற்கான பிரத்யோகத்தளமாக http://www.click2m.com வெளியிடப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கிளிக்2எம்.காம் தளத்தில் விளம்பரம் செய்வதன் மூலம் விளம்பரதாரர்கள் தங்களது தளத்திற்கு நல்ல ட்ராபிக் பெற முடியும். ஆன்லைன் உலகத்தில் ஒர் தளத்தின் வருவாய் என்பது, அத்தளத்தில் ட்ராபிக் பொறுத்துத்தான் இருக்கிறது. என்னும் சுருக்கமாகச் சொன்னால், அதிக வருகையாளர்கள் - அதிக வருவாய்.
More Traffic = More Money

படுகையினை நீங்கள் நீண்ட நாட்களாக பின்பற்றி வருபவர்கள் என்று சொன்னால், உங்களிடம் நிறைய ஆன்லைன் ஜாப் தளங்கள் பற்றித் தெரிந்திருக்கும். ஆனால், அவற்றினை எப்படி விளம்பரப்படுத்தி, நிறைவான டவுன்லைன் பெற்று வருவாயினைப் பெருக்குவது என்றக் கேள்வியில் மட்டுமே விடை கிடைக்க்காமல் இருந்திருக்கலாம்.

தற்பொழுது அந்தக் குறையினைப் போக்கும் விதமாக, உங்களது PTC தள விளம்பரங்களை மிகக் குறைந்த விலையில் விளம்பரம் செய்வதற்கு வசதியாக http://www.padukai.com முகப்புப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தின் New PTC sites என்றப் பகுதியில் உங்களது விளம்பரத்தினை இணைக்க தற்போதைய விலை 30 நாட்களுக்கு ரூ.60 மட்டுமே. விலை மார்கெட் ரேட்டினைக் காட்டிலும் மிகக் குறைந்த விலை.

ஆன்லைன் ஜாப் விருப்பம் கொண்டவர்களையே பிரதானமாகக் கொண்டு நமது தமிழ் ஆன்லைன் ஜாப் தளமான  http://padugai.com/tamilonlinejob பகுதியிலும் விளம்பரத்தினை வரவேற்கிறோம். இந்தத்தளத்தினைப் பொறுத்த வரைக்கும் விலை என்பது மிக மிகக் குறைவு என்பதனைக் காட்டிலும் மிகக் குறைவு என்பதுதான் உண்மை. ஏனெனில், அறிமுக விலையாக 30 நாட்களுக்கு வெறும் ரூ.100 மட்டுமே வசூலிக்கிறோம்.


படுகையின் வாசகர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விருப்பங்களைக் கணக்கிடும் பொழுது, விலையைக் காட்டிலும், அந்த இடத்தில் நமது PTC தளத்தினை விளம்பரம் செய்ய இடம் கிடைக்காதா? என்ற ஆவல்கூட இருக்கும் அளவில் தான் நமது படுகை தளம் வாசகர்கள் எண்ணிக்கையை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படுகையைப் பொறுத்தவரைக்கும், அதன் வாசகர் எண்ணிக்கையின் அருமை தெரிந்தவர்கள், ஒர்முறைக் கட்டணமான ரூ.1500 செலுத்தி கோல்டன் மெம்பராக மாறி, தங்களது ஆன்லைன் ஜாப் விளம்பரங்களைச் செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற்று வருகின்றனர்.


Click2M.com பொறுத்தவரைக்கும் புத்தளம் என்று சொன்னாலும், தினசரி புதிய உறுப்பினர்களைப் PTC ஜாப் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கும் ஒர் சிறப்புத் தளம். ஆகையால் இங்கும் உங்களது விளம்பரங்களைச் செய்து பயன்பெறலாம். அதுமட்டுமில்லாமல், தங்களது தளத்தின் ட்ராபிக்கினைக் கூட்டி அலாஸ்கா ரேங்க் பெறவும், இந்த ட்ராபிக்கினைக் காட்டி மற்றொரு வருவாய் செயல்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ளவும், அத்தளத்தில் கொடுக்கப்பட்டிற்கும், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் AdGrid Advertising ஆப்சனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய பொருளை அறிமுகப்படுத்த நினைப்பவர்கள், Paid to Read E-Mail என்ற ஆப்சனைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வதன் மூலமும் குறைந்த விலையில் நல்ல வரவேற்பினைப் பெற முடியும்.

மிகக் குறைந்த விலையில் பேனர் அட்வர்டைசிங்கும் இருக்கிறது. இதனைப் பயன்படுத்தியும் விருப்பமானவர்களை சரியாக கவர்ந்திழுக்க முடியும்.

மற்றொரு சிறப்பாக, மைக்ரோ ஜாப் என்ற ஒர் வாய்ப்பினையும் க்ளிக்2எம் கொடுக்கிறது. ஒர் பணியினை சரியாக முடிக்க இப்பகுதி மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும், பணிக்கான விலையினை நாமே தேர்ந்தெடுக்கும் வசதியும் இருப்பதால், நமது இலாபத்திற்கு தகுந்தவாறு சரியாக விலை நிர்ணயம் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், பணிக்குப் பின் தான் பணத்தினை உறுதி செய்து கொள்கிறோம் என்பதால் நட்டம் என்பதும் இருக்காது.

படுகையில் விளம்பரம் செய்ய விரும்புவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

விளம்பரங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது, டிஜிட்டல் மார்கெட்டிங்க் பகுதியில் கூடுதல் வருவாய் தொழிலாக தொடரும் என்பதனையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.